Monday, August 30, 2010

புத்தபெருமானை முன்னிறுத்தி ஒரு யுத்தப்பிரகடனம்

0 comments
pdf புத்தபெருமானை முன்னிறுத்தி ஒரு யுத்தப்பிரகடனம் ...

ஈழகாவியம் - 01

0 comments
கடவுள் வணக்கம்(நேரிசை வெண்பா)விநாயகர் காப்பு அங்குசத்தான் ஐங்கரனான் ஆனைமுகத் தானென்றேஎங்கெவர்க்கும் முன்வணக்கம் ஏற்போனே-இங்கீழநேசர்க்காய் மண்ணின் நெடுஞ்சரிதம் தானெழுதும்தேசப்பா உன்காப்புத் தேன்!யேசு காப்புசிலுவையிலே பாடுகளைத் தோளிற் சுமந்தவலுவை எமக்கருள வல்லாய்-நிலுவையிலேவல்லரக்கம் தந்த வரலாற்றை நானெழுதநல்ல கவியருள்வாய் நா!அல்லா காப்புஅல்லாவே எல்லெவர்க்கும் ஆண்டருளே செய்திடுமோர்வல்லவனே என்றனுக்காய் வாராயோ-சொல்லகவிஈழவர லாற்று எழுசரிதம் நாளையிலும்ஆழமென வையகத்தை ஆக்கு!செந்தமிழ்க் காப்புசங்கம் இருந்துலவிச்...

Saturday, August 28, 2010

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 01--10

0 comments
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 09கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 08கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 07கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 06கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 05கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 04கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 03கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02கதிர்க்கையன் ஈற்றெடுப்பு ! (பிரபாகரன் அந்தாதி)...

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 10

0 comments
விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்முரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டிஅடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்வெடித்(து)உலங்(கு) ஊர்திபல வெந்து! (91)நாயக –கட்டுநாயக வான்படைத்தளம்வெந்து தணிந்ததில் விம்மினர்; வீங்கினர்;நொந்து நொடிந்தனர் நோக்கிலார்; –வந்துஅமைதி உடன்படிக்கை நார்வே அமைக்கதமைநொந்து கொண்டனரே தாழ்ந்து! (92)தாழப் பிறந்தோர் தரைமீதில் பல்லாண்டுவாழப் பிறந்தயெமை வாட்டினார் –பாழும்சிறுமதியர்க்(கு) இந்தச் சிறுசெயலை நீயேமுரசறைந்து சுட்டினாய் முன்பு! (93)முன்னே அமைதி முரசினொலி ஓயும்முன்பின்னே...

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 09

0 comments
முனைநாள் குமரி முழுதும் அழித்தும்தணியாப் பசியால் தவித்துத் –துணிவாய்எழுந்ததோ பேரலை இன்னல் இழைக்கப்பொழுது புலரும்முன் பூத்து? (81)பூத்துக் குலுங்கும் பொழிலைப் புயற்காற்றுவீழ்த்திச் சிதைக்க விழைவதுபோல் –கூத்தொன்றைஆழிசூழ் பேரலை ஆங்கரங்(கு) ஏற்றியதே!ஊழிசூழ்ந் தன்ன உயர்ந்து! (82)பொழில் –சோலை; ஆழி –கடல்; ஊழி –அழிவுக்காலம்.உயிர்போய்க் கிடந்த உடல்கள் அகற்றிஉயிர்த்தோர்க்(கு) உதவ உலகம் –முயன்றால்தடுத்தவ் உதவியைத் தன்வயம் கொள்ளும்கெடுமனம் கொண்ட குலம்! (83)குலக்கா வலனே! குடிகள் குறையைவிலக்கத் துடித்தாய் விரைந்தே...

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 08

0 comments
தனிவிடப் பட்ட தமிழினம்பா(ர்) எங்கும்துணிவுடன் ஏகித் துளிர்த்தார் –இனியும்நாம்ஏமாளி யாதல் இழிவென்(று) இசைந்தேற்றார்கோமானாய் உன்னைக் குறித்து! (71)இசைந்து –உடன்பட்டு; கோமான் –அரசன்.குறிவைத்துக் கொன்றார் கொடியர்; அவரைப்பொறிவைத்து வெல்லல் பொருந்தும் –நெறிவைத்தநெஞ்சினாய்! எம்மின் நிறைகாக்க வேண்டிநீநஞ்சணிந்து கொண்டாய் நயந்து! (72)நயந்துசிவன் அற்றைநாள் நஞ்சினை ஏற்றான்;வியப்பின் முதலே! விரும்பி –அயிர்க்கா(து)ஒருநீளத் தாம்பில் உணர்ந்தேற்ற நீயும்கருநீலத் தொண்டையன் காண்! (73)அயிர்க்காது –ஐயமில்லாமல்; தாம்பு...

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 07

0 comments
முனைப்போடாங்(கு) ஆங்கே முளைத்த குழுக்கள்இணைந்து செயல்பட ஏற்றாய் –இணையமறுத்தோரை நீக்கி மறப்போர் வழியில்ஒறுத்தாய் தெறுநரை ஓர்ந்து! (61)ஒறுத்தல் –அழித்தல்; தெறுநர் –பகைவர்.ஓரியக்கம் கண்டவனே! ஓர்ந்துதமிழ் காப்பவனே!ஓரியர்க்குப் பாடம் உரைத்தவனே! –ஆரியர்க்கும்நெற்றியடி தந்து நெறிகாக்கும் தூயனுனைப்பற்றியடி வைக்கின்றோம் பார்த்து! (62)ஓரியர் –சிங்களர்; ஆரியர் –பார்ப்பனர்.பாமரபில் வந்தயெமை, பாழ்மரபில் வந்தவர்கள்மாமறத்தைக் காட்டென்று மார்விடைத்தார் –போர்மரபில்வந்தகுடி என்பதனை வந்தறிந்து கொண்டவர்கள்நொந்தகுடி...

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 06

0 comments
எனைத்தும் இழந்தும் எமதுயிர் காக்கும்முனைப்போ(டு) உழன்றாய் முதல்வா! –வினைவலிஉள்ளாய் உனையழைக்க ஓடிவரும் ஓரியரின்துள்ளல் ஒழித்தாய் துடைத்து! (51)எனைத்தும் –முழுதும், எல்லாம்; உழலுதல் –சுழலுதல்துடைத்தழிக்கத் தோன்றிய தூயா! உலகம்நடத்தை சரியில்லா நண்ணார்க்(கு) –உடனுதவிஏற்றிப் புகழும்; இகல்வெல்லும் உன்றனையேதூற்றிக் களிக்கும் தொடர்ந்து! (52)இகல் -பகைதுடி*யிடைப் பாவையரை, தொண்டு கிழத்தை,மடிவளர் பிள்ளை அமுதை –இடியெனக்குண்டள்ளி வீசிக் கொலைசெய்யும் சிங்களர்க்குச்செண்டள்ளி*த் தூவும் சிரித்து! (53)துடி – உடுக்கை;...

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 05

0 comments
சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப்பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்ஏகியெமைக் கொல்வார் இவர்! (41)உறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம்.இவரை அடித்தால் அவர்க்குவலி கூடும்;தவிப்பார்; கொதிப்பார்; தடுப்பார்; –எவரும்தமிழர்க்(கு) அரணாதல் தாவென்பார்* மீறிஎமக்கரண் ஆணாய் எழுந்து! (42)தாவு –தப்பு, குற்றம்.எழுத்துப் பிழையோ? எதுவோ? அறியேன்பழுத்த மரம்புண் படுமாம் –இழுத்துவிடுகல்லால்; அந்தோ! வியன்தமிழர் தாமும்கொடுமைபல காணல் கொடிது! (43)கொடியோர் புரியும்...

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 04

0 comments
மாணார்*அச் சிங்களர் மாய்த்தாரெம் மக்களைவீணாய் அமைதிவழி வேண்டாமல்; –மாணாரைச்சாய்க்கத் துமுக்கி*யைச் சார்ந்துதன் கையேந்திமாய்க்கப் பிறப்பெடுத்த மன்! (31)மாணார் –பெருமைகளற்ற பகைவர்; துமுக்கி -துப்பாக்கிமன்னவனே! எங்கள் மறவர் படைத்தலைவா!வன்னவனே!* முப்படையை வார்த்தவனே! –தென்னவனே!எங்கள் திருவே! எமையாளும் நீயன்றோகங்குல்* விளக்கும் கதிர்! (32)வன்னவன் –அழகானவன்; கங்குல் –இருள்.கதிர்க்கையா! எல்லாளா! கார்வண்ண கோனே!முதிர்ந்த அறிவின் முதலே! –விதிர்த்து*ப்புறங்காட்டி ஓடும் பொறியற்ற நள்ளார்*க்(கு)அறமென்றால் என்னென்ப...

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 03

0 comments
இயன்றுநீ செய்கின்ற இன்னமைதி தன்னைமுயன்று கெடுப்பார் முனிந்தே!* – தியங்கா(து)*அவர்க்குநற் பாடம் அருள்கின்ற கோனே!தவிக்குமெமைத் தாங்கித் தழுவு! (21) தழுவிடினும் சாவை தமிழீழம் காக்கஎழுவரெம் மல்லர்* இனிதே – உழுவக்கொடி*தாங்கி ஈழத்தில் கோல்நடுவர் அஃதைமடிதாங்கி நிற்போம் மகிழ்ந்து! (22) மகிழுந்தில், வல்லுந்தில்* மக்கள் கடத்தல்நிகழ்த்திடும் கற்பிலா நெஞ்சர் – பகைகொய்யவேண்டிப் படைநடத்தி வென்ற பெருமறவா!யாண்டும் உனக்கே இசை!* (23) இசைவாய் எனவெடுத்(து) இந்தியா சொல்ல‘இசையேன்’ எனவெழுந்(து) ஆர்த்தாய் –‘குசையிட்(டு)அடக்கபரி...

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02

0 comments
பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?போரில் புகழ்நாட்டும் பொன்முடியே! –காரில்*மின்போலும் ஊடுருவி வெற்றிக் கனிபறிக்கஉன்போலும் ஆமோ உரை! (11)உரைக்கப் புகுந்தால் உணர்ந்துன் புகழைக்கரைக்குள் அடங்காக் கடலாய் –விரியும்;தனைநிகர்த் தோனே! தரிசித் ததுண்டோஉனைநிகர்த் தோனை உலகு! (12)உலகம் வியக்கும் உயர்தனிக் கோனே!இலங்கைத் தமிழர்க்(கு) இறைவா! -உலங்குவா(ன்)ஊர்திப் படைகண்ட ஒண்டமிழா! சிங்களரின்மார்பிளந்த நீயன்றோ மன்! (13)மன்னு புகழ்மறவா! மானத் தமிழா!நாம்உன்ன உளத்துள் உறைபவனே! –பொன்னனையதுய்ய மனத்தால் துயரம் களைந்தகதிர்க்கைய!...

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு ! (பிரபாகரன் அந்தாதி)-01

0 comments
காவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தைஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச்செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1)சேர்ந்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்தைத்த முருகடியான் தாளை வணங்கிடவும்வைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2)யாவர்க்கும் நல்லவா! ஈழத் தலைமகனே!காவலாய் வாய்த்த கதிர்க்கையா! –ஆவலாய்எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!தந்தையே தாள்பணிந்தேன் தாழ்ந்து! (3)தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்த்திவாழும் இனமாய் வகைசெய்தாய்!...

Thursday, August 26, 2010

மேஜர் கமல் (கவிதை)

0 comments
சாலவும் மலர்ந்தவுன் தாமரை முகந்தான்சாற்றிடும் பெயருக்குப் பொருத்த மானதே!சீலனாய்த் திகழ்ந்து சிறுபையன் முதலாய்ச்சிந்தை கவர்ந்தவெம் சிங்கார வீரனே!வேலவன்சால் அழகோனே! விழிகள் குளமாகிறதேவண்டலூர்க் கொடையே! வல்வை மகனே!கரும்புலி மில்லரொடு காவியமாய் ஆனவனே!கமலென்னும் பெயரிற் களம்பல கண்டவனே!அருமகன் நீயன்றோ? ‘அச்சன்’என ஆசையாய்அழைத்துனை வளர்த்தனரே ஆன்றுசால் ஈன்றோர்விரும்பியே படைபுகுந்தாய் வீரமிகு வரலாற்றுவெற்றிநகர் வல்வையில் விளைந்தநல் முத்தன்றோ?கரும்பென இனித்தாய் காணும் பொழுதுகளில்;;,கட்டழகு வட்டமுகம் கண்ணுக்குள்...

Puthuvai Ratnathurai's Poem Collection “ Ulaikalam”

0 comments
A collection of poems, “ Ulaikalam,” written by Poet Puthuvai Ratnathurai, head of the Liberation Tigers of Tamil Eelam Cultural and Arts Department, was released Friday at the Kailasapathy auditorium of the Jaffna University, where a leading political activist of the LTTE, Mr.V.Balakumaran, was the keynote speaker, sources said. The Jaffna district LTTE political head, Mr.C.Ilamparuthi, presided over the event.Expressing confidence that India would soon come to know the true position...

Blog Archive