
உன் மகன்தமிழீழ விடுதலைப் புலி வீரன்…..பார் முழுவதும் இவளைப் பார்ப்பதால்பார்வதியானாளா..?ஐயாயிரம் ஆண்டு தமிழன் வாழ்வைஅழித்தெழுதிய ஆற்றல் வீரன்பிரபாகரனைப் பெற்றதால்பார்போற்ற நின்றாளா..?வீரத்தமிழன் வரலாறு செத்துப்போகாதியாகத்தை எழுதிய புலிகள்பாய்ந்தெழுந்த தாய் நிலமானதால்புகழ்பெற நின்றாளா… ?அன்று..தாயிறந்த செய்தி கேட்டுதுறவியாய் தொலைந்த பட்டினத்தாரேதுடிதுடித்து ஓடிவந்தார்தாய் படுத்த சுடலைக்கு..நீ பெற்ற பிள்ளை..மானமுள்ள தமிழனுக்கெல்லாம்நீயே தாயென்று போற்றி..இன்றுஉன் பிள்ளைகள் உலக முழுதும்உன் சவக்கட்டில்...