Sunday, March 17, 2019

நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் -புதுவை இரத்தினதுரை

0 comments
“புதுவை இரத்தினதுரையின் படைப்பிலக்கியம், தமிழீழ விடுதலைப் போராடடத்திற்கு ஒரு உந்துசக்தியாக இருக்கிறது. கவிதை உலகில் போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த பெருமை அவரைச் சாரும் .” – தமிழீழத் தேசியத் தலைவர்மேதகு வே. பிரபாகரன் அவர்கள் புதுவையின் ஆழ வரிகளை ஒரு முறை நின்று கேளுங்கள் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை – போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர். “இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்எழுந்து...

மாவீரர்கள் துயிலுமில்ல பாடல் உருவான வரலாறு !

0 comments
1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அருச்சுனா – இவர் பின்பு கடலில் வீரச்சாவடைந்தார் இசைப்பாடலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது வீரச்சாவால் அது தடைப்பட்டது. திலிபனின் உண்ணாநோன்பின் போது வசதிகள் ஏதுமற்ற நிலையில் காசிஆனந்தன் அவர்களின் இரு பாடல்களும், ஒரு பாடல் திலீபன் அழைப்பது சாவையா… புதுவை அண்ணரின் இரு பாடல்களும் ஒரு பாடல் வாச மலர் ஒன்று வாடிக்கிடக்கின்றது. யாழில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. திருமலைச்...

எஞ்சியவற்றில் வாழ்வேன் நான் – புதுவை இரத்தினதுரை

0 comments
சுவடுகள் பதியுமொரு பாதை… 21- பூங்குழலி வீரன் – நவம்பர் 27. தமிழீழத்தின் தேசிய மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போரில்வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைத்துப் போற்றும் நாளாக அந்நாள் விளங்குகிறது. அன்றைய தினத்தில் மலேசிய மாவீரர் நாள் நிகழ்வில் வழக்கம்போல் நானும் பங்கெடுத்திருந்தேன். “மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! என்ற மாவீரர் நாள் பாடல் என்னை வந்தடைந்திருந்த போது இப்பாடலை எழுதிய புதுவை இரத்தினதுரை என்...

முத்துக்குமரா! -புதுவை இரத்தினதுரை.

0 comments
முத்துக்குமரா!முகம் தெரியாப்போதினிலும்செத்துக்கிடக்கின்றாய் எமக்காகஎனவறிந்துதேகம் பதறுகிறதே திருமகனே! உந்தனதுஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதேநீட்டிக்கிடக்கின்றாயாம் நீஉனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றிநூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில்அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள். உன் மேனியில் மூண்ட நெருப்புஉன்னை எரித்ததாய் சொல்லுகின்றார் நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்.சின்ன அக்கினிக்குஞ்சே!உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய்அந்தச்சோதிப்பெருவெளிச்சம்எமக்குச்சக்தி தரும் வையவாசலை எமக்காகத்...

காலத்தின் குரலாக பேசும் புதுவை இரத்தினதுரை.!

0 comments
“புதுவை இரத்தினதுரையின் படைப்பிலக்கியம், தமிழீழ விடுதலைப் போராடடத்திற்கு ஒரு உந்துசக்தியாக இருக்கிறது. கவிதை உலகில் போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த பெருமை அவரைச் சாரும் .” – தமிழீழத் தேசியத் தலைவர்மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு. சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் பயணித்துள்ளன எனலாம். விடுதலைப் போராடடம்...

புதுவையின் இறுதிக்குரல் முள்ளிவாய்க்காலில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி !

0 comments
2009-04-15 அன்று ஈழக்கவி புதுவை இரத்தினதுரை தமிழ்நாட்டை விழித்து பாடிய கவி இது – இனி அழக் கண்ணீர் இல்லை !   ஈழக்கவி புதுவை இரத்தினதுரை கவிதை வரிகள் -காணொளிகள் ...

ஈழக்கவி புதுவை இரத்தினதுரை கவிதை வரிகள் -காணொளிகள்

0 comments
...