
தை 6ம் நாள் மாதந்தை திரு வேலுப்பிள்ளை அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாளாகும். அதன் பொருட்டு கனடாவிலிருந்து பவித்திரா எழுதிய கவிதை..ஆண்டொன்று ஆனதையா அறிவுடைத் தந்தாய்அவனியைப் பிரிந்துநீவீர் ஆண்டவன் பாதம்வேண்டித்தான் சென்றீரே விலையில் மாண்பேவிடிவெமக்குத் தூரமில்லை விதியை நொந்தோம்தாண்டிநாமும் செல்கின்றோம் தடைகள் நீக்கிசார்புநெறி வகுத்திங்கு இயங்கு காலைதூண்டிநிற்கும் நல்லறிவினைத் துணையாய்க்; கொண்டுதூயதிரு வடிபோற்றிப் புனைந்தேன் பாடல்.கலைமகளாம் எம்தெய்வம் கல்விக்கரசி யென்றும்களிப்புடனே வீணையிற் கவிமழை...